செந்தில் தொண்டமான் விபத்தா?கொலை செய்யும் திட்டமா?- கொடூரமான வீடியோ காட்சியே இதோ!

ண்டாரவளையில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தின் வீடியோ காட்சி வௌியாகியுள்ளது. சிசிரிவி பாதுகாப்பு கமராவில் பதிவான மிகவும் கொடூரமான பரபரப்பான வீடியோ காட்சியே வௌியாகியுள்ளது. 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பட்டாசு கொளுத்தி வீதியில் கூட்டமாகச் சென்றபோது அந்தக் கூட்டத்திற்கு பின்னால் வந்த வேட்பாளர் செந்தில் தொண்டமானின் வாகனம் கூட்டத்தில் இருந்தவர்களை மோதிக் கொண்டு வேகமாகச் செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது. 

இவ்விபத்தில் ஒருவர் பலியானதோடு 34 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த செந்தில் தொண்டமான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நன்றி. adaderana
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :