ஏ.எல்.றமீஸ், பைஷல் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான விளையாட்டுப் பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் வீ.ரி.எம்.ஹனிபா மௌலவி தலைமையில் இன்று (15) பாடசாலையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீரும், விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட பொதுப் பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ், பிரதி அதிபர்களான எம்.சீ.சரீனா உம்மா, ஏ.எல்.அன்வர் மற்றும் உதவி அதிபர் ஏ.எல்.ஏ.பத்தாஹ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment