பட உதவி :நாசிறூன் -
சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசலுக்குரிய நிலம் காரைதீவு மணிக்கூட்டுக் கோபுர சந்தியில் உள்ளதால் அங்கு அதற்கான எல்லையிடும் வேலையை செய்ய முயற்சிக்கும் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக இம்போட்மிரர் செய்தியாளர் தெரிவித்தார்.
அங்குள்ள பிரச்சனையைக்கேட்டறிய திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் HMM. ஹரீஸ் பிரதேச செயலகத்தில் அவசரக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்து பதற்றமான நிலமையை சீர் செய்வதாகவும் பாதுகாப்புக்காக இராணுவத்தினரும் பொலிசாரும் வந்துள்ளதாகவும் தெரிவித்தார் மேலதிக விபரம் சற்று நேரத்தில். importmirror.com





0 comments :
Post a Comment