அட்டாளைச்சேனையில் சிலோன் சிப்பிங் கார்கோ அன்றும் இன்றும் மக்கள் குரல் வீடியோ

ட்டாளைச்சேனையில் அமைந்துள்ள சிலோன் சிப்பிங்க் கார்கோவில் பல குறைபாடுகள் இடம்பெறுவதாக அறியக்கிடைத்தமையிட்டு இம்போட்மிரர் ஊடக வலயமைப்பு தேடல் குழுவினர் அங்கு விஜயம் செய்து அங்கு நடப்பவற்றை நேரடியாக கேட்டறிந்து இம்போட்மிரரில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்நிறுவனத்தின் முகாமையாளரை தொடர்பு கொண்டு இம்போட்மிரர் செய்திப்பிரிவினர் கேட்டபோது:

இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து அனுப்பும் பொருட்கள் முன்னர் கொழும்பில் பரிசீலனை செய்து இங்கே அனுப்பப்படும், அதன்போது எடுத்து வரும் பொருட்களில் குறைபாடுகள் இடம்பெற்றதாக சிலர் கூறினார்கள். ஆனால் அப்படி குறைபாடுகள் நடந்திருக்க சந்தர்ப்பம் இல்லை  இங்கு வந்து பொருட்களை பாரம் எடுப்பவர்கள் செய்கின்ற பிழைகள் கார்கோவின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஆனால் இப்போது கடந்த இரண்டு வருடமாக சரியான முறைப்படி சுங்கத்துறையினரின் நேரடிக்கண்காணிப்பில் பார ஊர்தியில் ஏற்றி வரப்பட்டு அவர்களின் முன்னால் இறக்கி வைக்கப்பட்டு பொருட்களின் உரிமையாளர்களின் முன்னால் வைத்து பொருட்கள் பரிசீலனை செய்து ஒப்படைக்கப்படுகிறது என்று கூறினார்.

இது சம்மந்தமாக பெட்டிகளை போட்டவர்களிடம் இம்போட்மிரர் குழுவினர் நேரடியாக சென்று கேட்டபோது அவர்கள் கூறியவை உங்களுக்காக தருகிறோம்....












இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :