யு.எல்.எம். றியாஸ்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று (16.09.2014) நிந்தவூர் பிரதேசத்தில்
இடம்பெற்றன.
இந்நிகழ்வுகளின் பிரதான நிகழ்வுகள் இன்று நிந்தவூர் அல் - அஸ்ரக் தேசியக் பாடசாலையில் அதிபர் சித்தீக் தலைமையிலும்,நிந்தவூர் அல் - மஸ்ஹர் உயர்தர பாடசாலையில் அதிபர் எம். அப்துல் லதீப் தலைமையிலும் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது. இதன்போது மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் நினைவுப் பேருரையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
கல்முனை மாநகர பிரதி முதல்வர் அப்துல் மஜீத் மற்றும் அதிபர்கள்
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment