ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 14 வது நினைவு தினத்தை முன்னிட்டு,
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் பல இன்று கல்முனை வலயப் பாடசாலைகளில் இடம்பெற்றன.
கமு/கமு/எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் கல்லூரி அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ் கலந்து கொண்டதுடன் மரம் நடுதல் மற்றும் ஞாபகார்த்த பேருரை துஆப்பிரார்த்தனை என்பனவும் இடம்பெற்றன.

0 comments :
Post a Comment