இக்பால் அலியார்-
மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக 3 மாத கால Curtain Course ஆரம்ப நிகழ்வு 2014-08-28 ம் திகதி காலை 10.00 மணிக்கு வத்தல, ஹுனுபிடிய, திபிடிகோட வீதி, ஜயந்தி மஹால் ஜான்சன், ஜாஸ்மின் மண்டபத்தில் பாடநெறி ஆசிரியை எறந்தி மற்றும் அமைச்சின் இணைப்புச் செயலாளர் மெனிக் பரனாந்து, மாகாணசபை உறுப்பினர் ஷாபி ரஹீம் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment