ஏ.சி.முஹம்மட் றிஸ்வி ஆசிரியரின் அரசியல் விஞ்ஞானம் ஓர் அறிமுகம் நூல் வெளியீட்டு விழா 2014.08.03ம் திகதி பிற்பகல் 04.30 மணிக்கு பொத்துவில் பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொத்துவில் பிரதே சபை கௌரவத் தவிசாளர் எம்.எஸ்அப்துல் வாஸீத் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நூலின் அறிமுகத்தினை நூலாசிரியர் அறிமுகம் செய்ததுடன் இந்நூலுக்கான நூல் ஆய்வுரையை பொத்துவில் மத்திய கல்லூரியின் சிரேஷ்ட அரசியல் விஞ்ஞானப் பாட ஆசிரியரும், பிரதி அதிபருமான அல்-ஹாஜ் எம்.எல்.பிர்தௌஸ் ஆசிரியரால் ஆய்வு செய்யப்பட்டது. முதற் பிரதி கௌரவ தவிசாளருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

0 comments :
Post a Comment