இலங்கையின் வெளிவிவகார பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் அதற்கு தகுதியானவர்கள் அல்ல என்று மாதுலுவாவே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
நீதியான சமூகத்துக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த அமைப்பின் தேசிய இணைப்பாளர் மாதுலுவாவே சோபித்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசியல் ஆதிக்கத்துடன் தகுதி அற்றவர்கள் இவ்வாறு வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான ராஜதந்திரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெய்லி
.jpg)
0 comments :
Post a Comment