ஆர்ப்பாட்டம் விவகாரம்: தவ்ஹீத் ஜமாஅத்க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்-ஜாதிக ஹெல உறுமைய

நீதிமன்ற உத்தரவை மீறி ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது பல சேனா, சிங்கள ராவய,ராவணா பலய மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளுக்கு கொழும்பு மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் கடந்த 13ஆம் திகதி ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்கள் மேற்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தடை வித்தித்திருந்தது.

இந்த உத்தரவினை மீறிய ஶ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் கொழும்பு மாளிகாவத்த பிரதேசத்தில் ஊர்வலம் மற்றும் எதிர்ப்பார்ப்பாட்டங்களை அன்றைய தினம் நடத்தியது.

இந்நிலையில், இந்த செயப்பாட்டுக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமைய கோரிக்கை விடுத்துள்ளது.(
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :