சதிகாரர்களின் செயலால் முடக்கப்பட்ட importmirror.com Facebook

லகமெல்லாம் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் அபிமானத்துடனும், ஆதரவுடனும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெருமதிப்பிற்குரிய வாசகர்கள் லைக் பன்னிய importmirror.com என்னும் பேஸ்புக் நாசகாறர்களால் இன்று 17.07.2014 முடக்கப்பட்டுள்ளது என்பதனை மிகவும் மனவர்த்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


அதற்குப் பதிலாக இன்று பதிவு செய்யப்பட்ட பேஸ்புக் இனிமேல் இதுவே இயங்கும் என்பதனையும் தெரியப்படுத்துகிறோம்.
https://www.facebook.com/pages/Importmirror/690109114394536



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :