உதவி செய்யச் சென்ற இளைஞனை அநியாயமாக சுட்டுக்கொல்லும் இஸ்ரேலியர்-வீடியோ

ஸ்ரேலிய வான் தாக்குதலையடுத்து காணாமல் போன தனது குடும்பத்தினரை தேடிச்சென்ற நிராயுதபாணியான பொதுமகன் ஒருவர் பிறிதொரு இஸ்ரேலிய இரக்கமற்ற இரானுவத்தின் தாக்குதலில் சுட்டுக்குகொல்லப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

காஸா நகரில் அயலிலுள்ள ஷிஜாயியாஹ் பிரதேசத்தில் பலஸ்தீன ஆதரவு சர்வதேச ஒருமைப்பாட்டு இயக்கத்தை சேர்ந்த செயற்பாட்டாளரான முஹமட் அப்டெல்லாவால் இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டிருந்தது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலின் கடும் வான் தாக்குதலுக்கு உள்ளான பிரதேசத்தில் குறிப்பிட்ட பலஸ்தீன இளைஞருக்கு உதவும் முகமாக அவருடன் தானும் ஏனைய செயற்பாட்டாளர்களும் சென்ற போதே அந்த இளைஞர் பிறிதொரு இஸ்ரேலிய சின்னப்பர் தாக்குதலில் பலியானதாக அப்டெல்லாஸ் கூறினார்.

1.38ஆவது நிமிடத்தில் அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவுடன் மரணிக்கும் மிகவும் கவலையான கோரக்காட்சி.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :