வீட்டுக்கு வீடு, கிராத்துக்கு கிராமம் பொருளாதார வேலைத் திட்டம்- சம்மாந்துறையில் அபிவிருத்தி

எம் ரீ எம் பர்ஹான்-

 வீட்டுக்கு வீடு, கிராத்துக்கு கிராமம் பொருளாதார அபிவிருத்தி தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் சம்மாந்துறையில் உள்ள 51 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் 510 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி மற்றும் வடிகான் அமைக்கும் வேலைத் திட்டமும, சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகம்; மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற் கட்டமாக அல் - ஹம்றா வீதி செந்நெல் கிராமம் - 01, புளியடி வீதி செந்நெல் கிராமம் - 02, மஸ்தார் லேன், மல் 02 ஆம் வீதி, ஹிஜ்றா 08 ஆம் வீதி, மல்வத்தை விபுலானந்தா வீதி வேலைகள் ஆரம்பித்து துரிதமாக அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :