ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தர்கா நகரிற்கு விஜயம் மேற்கொண்டார்.

இனவாதிகளினால் கடந்த 15ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் தர்கா நகரிலுள்ள வீடுகள், கடைகள் என பல இடங்கள் சேதமாக்கப்பட்டன.