அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் மஹிந்தோதைய தொழில் நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நடும் விழா

ஏ.எல்.றமீஸ்-

ட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மஹிந்தோதைய தொழில் நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நடும் விழா இன்று (25) கல்லூரியின் அதிபர் வீ.ரீ.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்றது.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 25 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள மஹிந்தோதைய தொழில் நுட்ப பீடத்துக்கான அடிக்கல் நடும் விழா இன்று (25) கல்லூரியின் அதிபர் வீ.ரீ.எம்.ஹனிபா தலைமையில் இடம் பெற்றது.

இதில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் அழைத்து வரப்படுவதையும்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர்,பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் அடிக்கல் நடுவதையும் படங்களில் காண்க..



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :