அட்டாளைச்சேனையில் விபத்துக்குள்ளான அக்கரைப்பற்று இளைஞர் மரணம்
நேற்று இரவு 10.20 மணியளவில் அக்கரைப்பற்று 06ஐ சேர்ந்த ஐ.எம்.எஸ்.இஷாக் என்னும் 19 வயது இளைஞர் அட்டாளைச்சேனை எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கிலில் பயனிக்கும்போது கட்டாக்காலி மாட்டில் மோதுண்டு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இன்று மட்டக்களப்பு வைத்திய சலையில் காலமானார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments :
Post a Comment