ஜெயலலிதா மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்...........

லங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். 

இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ´´கடந்த ஜூன் 18ஆம் திகதி 46 தமிழக மீனவர்களும், 19ஆம் திகதி 7 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் மேலும் 11 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதையடுத்து, இலங்கையில் உள்ள தமிழக மீனவர்கள் 64 பேரையும் அவர்களின் 38 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :