நீங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றால் வாகனத்தின் ஸ்டாட் ஓப் பன்னுங்கள்

நீங்கள் வாகனங்களில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்களுக்கு சென்றால் வாகனத்தின் இயக்கத்தை உடனே நிறுத்தி விடுங்கள்.

இல்லையென்றால் இப்படித்தான் சிலநேரங்களில் நம்மையும் அறியாமல் இதுபோல விபத்துக்கள் நேர்ந்துவிடுவதுண்டு சில நேரங்களில் இப்படிப்பட்ட சிறிய விபத்துக்கள் அது பெட்ரோல் நிரப்பும் நிலையம் என்பதால் அது பாரிய விபத்தாக மாறக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதை நம்மால் மறுக்க முடியாது எனவே வந்தபின் வருந்துவதை விட வருமுன் காப்பதே சாலச்சிறந்தது.

குறிப்பு;-

ஊருக்குத்தான் உபதேசம் என்றில்லாமல் இன்றிலிருந்து இனிமேல் வாகனத்தில் பெட்ரோல் நிரப்பும் நிலையம் சென்றால் இனி முதல் வேலையாக வாகனத்தின் இயக்கத்தை நிறுத்துவேன்.

இதுபோல் எமது முகநூல் நண்பர்களும் நண்பர்கள் அல்லாத மற்றவர்களும் இதை கடைபிடிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுக்காக ஒரு வீடியோ: அப்படியா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :