2014 ஆம் ஆண்டுக்கான உலக இளைஞர் மாநாடு நடைபெறும் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் ஊடகவியலாளர் மண்டபத்துக்கு முன்பாக உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்க வருகைதந்துள்ள பிரதிநிதிகள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
நைஜிரியாவில் கடத்தப்பட்டுள்ள சுமார் 300 இளம் பெண் பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து சர்வதேச அவதானத்தினை அதிகரிக்கும் வகையில் இந்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment