ஜோர்தானில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரடி விவாத நிகழ்சியில் ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சிரிய நெருக்கடி தொடர்பான விவாதத்தின் போது குறித்த ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
சிரியா அதிபர் தொடர்பில் விடுக்கப்பட்ட கேள்வியை தொடர்ந்து குறித்த ஊடகவியலாளர்கள் இடையே சண்டை ஆரம்பமானது.
ஜோர்தான் தொலைக்காட்சி ஒன்றில் சிரிய விவகாரம் தொடர்பில் இவ்வாறான வன்முறை சம்பவம் ஏற்படுவது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment