பிளஸ் 2 தேர்வில் ஏற்பட்ட தோல்வியால் மாணவி தூக்கிட்டு தற்கொலை



பி
ளஸ் 2 தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக நீலகிரி மாவட்டம் தலைகுண்டா பகுதியை சேர்ந்த கவிதா என்ற மாணவி விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மற்றும் ஒரு மாணவி உபதலையைச் சேர்ந்த சர்மிளா என்ற மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். 

இவர் தேர்வில் பெயில் ஆனதால் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு போராடிய சர்மிளாவை மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :