மண்முனைபாலத்தை பார்வையிட மக்கள் கூட்டம் கூட்டமாக வருகை - படங்கள்





யு.எல்.எம். றியாஸ்-

ட்டக்களப்பு எழுவான் கரையையும் படுவான் கரையையும் இணைக்கும் மண்முனை பாலத்தை கடந்த (19.04.2014) அன்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச அவர்களினால்
கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டத்தை தொடர்ந்து இப்பிரதேச மக்களின் நீண்டகால
கனவு நனவாகியுள்ளதுடன் அதன் நன்மையையும் இப்பகுதி மக்கள்
அனுபவிக்கத்தொடன்கியுள்ளனர்.

பாலம் திறந்து வைக்கப்பட்ட நாளிலிருந்து இப்பிரதேசத்திற்கு மக்கள்
கூட்டம் கூட்டமாக வருகைதருவதை காணக்கூடியதாக உள்ளது .அத்துடன் பாலத்தை
சுற்றியுள்ள பிரதேசங்களிலுள்ள ரம்யமான சூழலையும் மக்கள் அனுபவித்து
வருகின்றனர்.

தற்போது சுற்றுலா தளமாக பன்முனை பாலத்தை அண்டிய பிரதேசம்
காட்சியளிக்கிறது. தமிழ்,முஸ்லிம் மக்கள் பெருமளவில் இப் பிரதேசத்தில்
சங்கமித்துள்ளதையும் காணக்கூடியதாக உள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :