பொதுபல சேனாவுக்கு தாம் ஒரு போதும் பயப்படப் போவதில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறுகிறார்.
தமது குடியிருப்புக்களையும் இழந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு காணிகளை அரசாங்கம் வழங்கி மீள் குடியேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பு என அவர் மேலும் தெரிவித்துள்ளார்,
இதேபோல் இடம்பெயர்ந்து வாழ்ந்த தமிழர்கலுக்கும் நிலங்களை கொடுத்துல்லதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர்.
"தமது நிலத்தை இழந்த அனைத்து சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம்கலுக்கும் காணிகள் வழங்கப்படும். எல்லோரும் இந்த நாட்டின் மக்கள், அந்த இடத்திட்குப் பக்கத்தில் ஒரு இராணுவ முகாம் உள்ளது. அதனை நீக்க ஏன் பொதுபல சேனா கூறுவதில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment