வட மாகாண சபை பேரவை செயலகம் முன்பாக மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
இன்று (28) காலை வட மாகாணசபை அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு கோரி மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனிடம் மகஜர் கையளித்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment