அம்பாறையில் வரட்சி காரணமாக வெள்ளரிப்பழம் சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் - படங்கள்

 யு.எல்.எம். றியாஸ் -

ம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக
ஏற்பட்டுள்ள உடல் உஸ்ணத்தை தடுக்கும் பொருட்டு வெள்ளரிப்பழம்
சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டுவருகின்றனர்.

இதன்காரனமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திர்கு சிறந்த கிராக்கி
ஏற்பட்டுள்ளது. அத்துடன் பழத்தின் பருமனுக்கு ஏற்ப ஆகக்குறைந்தவிலையான
50 ரூபாய் முதல் சுமார் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இப் பழம் பெரும்பாலும் உஸ்னமான காலங்களிலேயே சாப்பிடக் கிடைப்பதும் ஒரு
சிறப்பம்சமாகும்

பெரும்பாலும் இப் பழம் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பெருமளவில் செய்கை
பண்ணப்பட்டு வருகின்றது அங்கிருந்துதான் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக
கொண்டு செல்லப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :