விமானத்தில் கடத்தல் பீதியை ஏற்படுத்திய பயணியால் பரபரப்பு



பாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை யாரும் கடத்த முற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பனில் இருந்து பயணித்த விமானம் ஒன்று, இந்தோனேஷியாவின் பாலி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

குறித்த விமானத்தை கடத்த முற்பட்டிருக்கலாம் என முன்னதாக சந்தேககங்கள் எழுந்தன. இந்நிலையில், இது கடத்தல் இல்லை என்றும், பயணி ஒருவர் போதையில் கடத்தல் பீதியை ஏற்படுத்தியதாகவும் தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன. எது எவ்வாறு இருப்பினும் குறித்த பயணி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :