பாண்டிராஜ் படத்தில் ரீ-என்ட்ரி ஆகும் ஜோதிகா - சூர்யாவின் குடும்பத்தில் மீண்டும் குழப்பம்


டிகை ஜோதிகா மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். நிறைய படவாயப்புகள் வந்தும் நடிக்கவில்லை.

தற்போது ‘பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ் குழந்தைகளுக்கான படமொன்றை இயக்க தயாராகி வருகிறார். இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதையை ஜோதிகாவிடம் சொல்லி பாண்டிராஜ் ஒப்புதல் வாங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து பாண்டிராஜிடம் கேட்டபோது, ‘இதுவரை ஜோதிகாவிடம் கதை சொல்லவில்லை. அவரிடம் கதை சொல்ல யோசித்து கொண்டு இருக்கிறேன்’ என்றார்.

இதே போது  மாமனாருக்கு ஜோதிகா  சினியுலகில் பிரவேசிப்பதில் இஷ்டம் இல்லை என்றும் கூறியதையும் நினைவு கூர்ந்தார் . இதில் எனது படத்தால் சூர்யாவின் குடும்பத்தில் மீண்டும்  குழப்பம் வந்திடுமோ என்று அங்சுகிறாராம் பசங்க’ படத்தை எடுத்து பிரபலமான பாண்டிராஜ்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :