தன்னைத் தானே சுத்தம் செய்யும் விநோத கார்: எவ்வளவு தெரியுமா?

ப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் உலகில் முதல் முறையாக தானே சுத்தம் செய்துகொள்ளும் காரை உருவாக்கியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது

இந்த கார் நானோ பெயிண்ட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும். மழை காலத்திலோ, அல்லது கிராமப்புற சாலைகளில் குண்டு குழியான சாலைகளில் சென்று வரும் கார் அசுத்தமாவது இயல்பு அந்த நேரத்தில் காரை சாலையில் நிறுத்தியதும் தானே தண்ணீர் பீய்ச்சி கழுவிக்கொள்ளும், மேலும் அல்டார் எவர் ட்ரை எனப்படும் உலர்ந்த தொழில்நுட்பம் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இதன் விலை சுமார் 750 டொலர் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :