சற்று முன் கொழும்பு நோக்கி பயணித்த அக்கரைப்பற்று பஸ் விபத்துக்குள்ளாயுள்ளது - படங்கள்

எஸ்.நஸீப் முஹம்மட், எம்.என். நெளசாத்-
க்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு வந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச்செல்லும் பஸ் வண்‌டியொன்று இன்று இரவு 9.50 மணியளிவில் மோட்டார் வண்டியுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து சியம்பலாண்டுவ வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் வண்டியை ஓட்டிச்சென்ற நபர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



மேலதிக விசாரணைகளை சியம்பலாண்டுவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதே வேளை பஸ்ஸில் பணித்த எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :