அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி : மீண்டும் சோபர் சம்பியன்- படங்கள்


ஏ.எல்.ஜனூவர்-
2014 ஆம் ஆண்டுக்கான அட்டாளைச்சேனை பிரதேச மட்ட விளையாட்டுப் போட்டி (நேற்று) 26.04.2013 அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் பிரதேசச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துரை அமைச்சர் எம்.ஐ.மன்சூர் அவர்களும் கலந்து கொண்டார்.

இப்பிரதேசத்தில் பல விளையட்டுக் கழகங்கள் இப் போட்டிகளில் கலந்து கொண்டது. எனினும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் 9வது தடவையும் சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்;.நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.அன்சில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ். ஊவைஸ் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்களும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :