கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று இடம் பெற்ற அமைதியற்ற சூழ்நிலையின் போது, ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்பஹா மாவட்ட ஊடகவியலாளர்கள் கம்பஹா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

0 comments :
Post a Comment