சர்வதேச முஸ்லீம் அசோம்பிளியின் தலைவர் அஸ்ரப் ஹூசைனின் அறிக்கை.

அஸ்ரப் ஏ சமத்-

ண்மைக் காலமாக முஸ்லீம் சமுகத்திற்காக இலங்கையில்  இழைக்கப்பட்டுவரும்  பிரச்சினைகளை  இந்தஉலகின் பிரச்சினைகளைக் கொண்டுசெல்லக்கூடியஅதிஉயர் நிறுவனமான ஜெனிவா ஜ.நா.வின் மணிதஉரிமைக்கேகொண்டுசென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசைநாம் மெச்சுகின்றோம் அத்துடன் அக் கட்சியின் தலைமைத்துவத்தையும் செயலாளர் நாயகத்தையும் நாம் பாராட்டுகின்றோம்.
அக் கட்சி முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினைகளைஎவ்வாறுகையாளவேண்டுமோஅந்தளவுக்குஅதுகையாண்டுள்ளது. எனசர்வதேச முஸ்லீம் வை.எம்.எம்.ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளார்.

அண்மைக் காலமாக முஸ்லிகளது 18 பள்ளிவசால்கள் தாக்கியமை,வியாபாரதளங்கள்,கொழும்பில் பரம்பரைபரம்பரையாகவாழ்ந்த முஸ்லீம்களதுகுடியிருப்புக்கள் அகற்றியமை.  முஸ்லீம்களதுஉணவு (ஹலால்)உடைபர்தாமற்றும்கலைகலாச்சாரவிடயங்களில் பெரும்பாண்மையினரதுஆதிகக்;கம் விசமப்  பிரச்சாரம்மற்றும் ;இனங்களுக்கிடையேபகைமைகளைஉண்டுபண்னியமை. 

அத்துடன் வடக்கில் இருந்துவெளியேறிய முஸ்லீம்களதுமீள்குடியேற்றம் இதுவரைநடைபெறவில்லை,வடக்கில் இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பபட் முஸ்லீம்களதுகுடியிருப்புக்கள்,சொத்துக்கள், 75க்கும் மேற்பட்டபள்ளிவாசல்கள் போன்றவிடயங்கள். வடகிழக்குமாகாணங்களில் யுத்தகாலத்தில் 7000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் காணமல்போணமை. போன்றசம்பவங்களுக்கு இதுவரைஅரசோஅல்லதுசர்வதேசசமுகம் உதவவில்லை. 

இச் சம்பவங்கள் சர்வதேசத்துக்குகொண்டுசெல்லப்படவில்லை.

கொழும்பில் உள்ளபாடசாலைகளில் முஸ்லீம் மாணவிகளதுமற்றும்ஆசிரியைகளது இஸ்லாமியஉடைகளைஅணியும் பிரச்சினைகள்,தெஹிவளை,தம்புல்லை,கிராண்பாஸ் பள்ளிவாசலகள் பிரச்சினைகளுக்கு இதுவரைதீர்க்கமானதொருநடவடிக்கைஎடுக்காமை,கிழக்கில் முஸ்லீம்களதுகாணிநிலங்கள் அபகரித்துள்ளமை,பெரும்பாண்மையினர் வணக்கஸ்தலங்கள்,குடியேற்றம் நடைபெறுகின்றமை, இந்தநாட்டில் முஸ்லீம்கள் இறைச்சிவிற்பணைத் தொழிழைதடைவிதித்தமை, ஜீலானிபள்ளிவாசலில் அண்டியுள்ள இடங்களைஅபகரித்தமைபிரபலபாடசாலைகள்,சட்டக்கல்லூரிபல்கலைக்கழகம் போன்றபல்வேறுகல்விநிறுவனங்களில் முஸ்லீம் மாணவர்களுக்குஅனுமதிமறுப்புபோன்றவிடயங்களை முஸ்லீம் பழிவாங்கப்படுகின்றனர்.

முஸ்லீம்களுக்குஎதிராகசெயல்படும் அதிதீவிரபௌத்தஅமைப்புக்களைஅரசுகட்டுப்படுத்ததவறிவிட்டுள்ளன.
இவ் விடயங்கள்பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் ஜனாதிபதிமட்டத்தில் கவணத்திற்கெடுக்கப்படவி;ல்லை. இவ் விடயத்தைஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்துகொண்டு இதனை ஜெனிவாமனிதஉரிமைக்கும் அரபுநாடுகளுக்கும் தெரிவித்தமைக்காகஎனதுஅமைப்புசார்பாகநன்றிதெரிவிக்கின்றோம். என அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளர்ர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :