நீதிமன்றத்தை அவமதித்தமைக்கு மன்னிப்பு கோரினார் அமைச்சர் ரிஷாத்


நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் நீதிமன்றத்திடமும், முன்னாள் மன்னார் நீதிவானிடமும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் நேற்று  நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

மன்னார் சம்பவம் தொடர்பில் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று  மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இந்த மன்னிப்பு கோரலை விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :