முசலி-புநொச்சிக்குளம் வளர்பிறை சமுர்த்தி சங்கத்தினால் சிரமதான நிகழ்வுகள் வருகின்ற 6ஆம் திகதி நொச்சிக்குளம் பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டிகள் இடம்பெற உள்ளதால் பாடலசாலை அதிபரின் வேண்டுகோளினை அடுத்து புநொச்சிக்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம் வாஜித் தலைமையில் சிரமதான நிகழ்வுகள் 01-02-2014 திகதி காலை 7மணிக்கு இடம்பெற்றது
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கட்டாயமான கோரிக்கை சர்முத்தி பயளாளிகளை வைத்து கொண்டு மாதாந்தம் பொது வேலைகளை செய்ய வேண்டும் என்று கடந்த சில மாதங்கஞக்கு முன்னார் முசலி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மீளாவு குட்டதில் தெரிவித்தார்.
மேலும் இன் நகழ்வில் பள்ளி தலைவர் ஏ.ஆர்.லாமுதீன் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் ஏ.அஸ்கர் கலந்து கொண்டனர்.
இந்த சிரமதான நிகழ்வில் கடந்து கொண்ட அணைவருக்கும் நன்றிகளை சமுர்த்தி உத்தியோகத்தார் தெரிவித்து கொண்டார்.
.jpg)


0 comments :
Post a Comment