பி. முஹாஜிரீன்-
இலங்கையின் 66வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைகழகத்தில் இன்று (04) செவ்வாய்க்கிழமை சுந்திரதின நிகழ்வுகள் நடைபெற்றன.
பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி வைத்ததுடன் மர நடஐக நிகழ்வும் நடைபெற்றது.
இச்சுதந்திர தின நிகழ்வுகளில் பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் மற்றும் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பாதுகாப்புப் பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையும் இடம் பெற்றது.

.jpg)

0 comments :
Post a Comment