எம்.முஹம்மட் ஜஹான்-
இலங்கைத் திருநாட்டின் 66 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நாவிதன்வெளி பிரதேச இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வு மத்தியமுகாம் சித்திவினாயகர் ஆலய முன்றலில் நாவிதன்வெளி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் டி.சுதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிழ்வுக்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி இளைஞர் சேவை அதிகாரி என்.ஜெயராஜ், பாடசாலைகளின் அதிபர்கள், இளைஞர்கள், கழங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தேசியக் கொடி ஏற்றப்பட்டு மரக்கன்று நாட்டி வைத்ததுடன் சிரமதானம் நிகழ்வும் இடம்பெற்றன.
.jpg)

0 comments :
Post a Comment