எம்.பைஷல் இஸ்மாயில்-
அக்கரைப்பற்று சமூர்த்தி உத்தியோகத்தர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வும், குர் ஆன் ஓதும் வைபவமும், துஆ பிரார்த்தனையும் இன்று செவ்வாய்க் கிழமை அக்கரைப்பறில் நடை பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் எம்.எல்.எம். இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மௌலவி பைசலினால் விசேட துஆ பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இதன் போது சமூக சேவையாளரும், காணி உத்தியோகத்தரும் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான மர்ஹூம் ஏ.பி.தாவூத் பற்றி நினைவு கூறப்பட்டதுடன் அவருக்காக துஆ பிரார்த்தனையும் நடத்தப்பட்டது.

.jpg)
.jpg)
.jpg)
0 comments :
Post a Comment