வளசரவாக்கத்தில் கெஜ்ரிவால் உருவபொம்மை எரித்து காங்கிரசார் போராட்டம்

த்திய மந்திரி ஜி.கே.வாசன் மற்றும் காங்கிரசாரை விமர்சித்த டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கண்டித்து வளசரவாக்கத்தில் முன்னாள் நகராட்சி தலைவர் ஈ.சி.சேகர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தின் போது கெஜ்ரிவால் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தனர். பின்னர் வாமெக் பள்ளி சந்திப்பில் இருந்து கேசவர்த்தினி சந்திப்பு வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி உருவ பொம்மையை எரித்தனர்.

இதில் பூவை ஜோதி, மகேஸ்வரி, வி.சி.பாலன், நாகராஜன், உதயகுமார், டில்லி, உமா, இந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :