இன்று பிறந்த பிள்ளைகளுக்கு பரிசில் மற்றும் பண வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு





எம்.பைஷல் இஸ்மாயில்-

தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மக்கள் வங்கி கிளையின் பிரதி முகாமையாளர் ஏ.ஜி.நிசாம் தலைமையில் எற்பாடு செய்யப்பட்ட தேசிய சுதந்திர தின நிகழ்வில் இன்று பிறந்த பிள்ளைகளுக்கு பரிசில் மற்றும் பண வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரத அதிதியாக மக்கள் வங்கியின் அம்பாறை மாவட்ட உதவிப் பிராந்திய முகாமையாளர் அலியார் சம்சுதீன் மற்றும் வங்கியின் முகாமையாளர் ஏ.ஜி.நிசாம், அட்டாளைச்சேனை மக்கள் வங்கி முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளர்களான எஸ்.எம்.ஏ.ஜவாத், மேகராஜினி, எம்.ஐ.எம்.நபீல் ஆகியோர் பரிசில் மற்றும் பண வவுச்சர்களை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :