இலங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 800 கைதிகளுக்கு விடுதலை



லங்கையின் 66 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 800 கைதிகள் நாளைய தினம் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜீ.பீ.குலதுங்க தெரிவித்தார்.

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் கைதிகளின் பட்டியல் ஏற்கனவே சிறைச்சாலைகள் தலைமையகத்திற்கு கிடைத்துள்ளது.

இதனடிப்படையில் 700 முதல் 800 கைதிகள் வரை விடுதலை செய்யப்பட உள்ளதாக குலதுங்க மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :