நிசாம் காரியப்பர் தனது ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் - படங்கள் இணைப்பு

 -நஸீப் முஹம்மட்-
ல்முனையின் புதிய பதில் முதல்வராக நியமிக்கப்பட்டள்ள சிரேஷ்ட சட்டத்தரனி நிஸாம் காரியப்பருக்கும் அவரது ஆதரவாளர்களுக்குமிடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று 09-11-2013 நடைபெற்றது.

பதில் முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கல்முனையின் எதிர்கால அபிவிருத்தித்ட்டம் தொடர்பாகவும், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகள் பெறப்பட்டன. இதில் சிறீவங்கா முஸ்லிம் காங்ரஸின் முக்கியஸ்தர்களான ஏ.சத்தார் (எம்.எஸ்.எம்) ஷாகுல் ஹமீட்( பள்ளிக்காக்கா) உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :