கிரிக்கெட்டில் கேலி (சிலெட்ஜிங்) சஜகமான ஒன்று. களத்தில் ஆடும்போது வெறுப்படைய செய்து சீண்டி பார்ப்பது தான் சிலெட்ஜிங்.
அவுஸ்திரேலிய, இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் தன்னை கேலி செய்ததாக ஆஸி. முன்னாள் வேகப்பந்து வீரர் கிளேன் மெக்ராத் கூறியுள்ளார்.
2000 ஆம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் தன்னை சச்சின் கேலி செய்ததாகவும், ஆனால் இது ஆட்டத்தில் ஒரு பகுதியே என்றும் அவர் கூறியுள்ளார்.
சச்சினை இதுவரை 13 முறை மெக்ராத் ஆட்டமிழக்க செய்துள்ளார். சச்சினை அதிக முறை ஆட்டமிழக்க செய்த முரளிதரன், போல்லாக் ஆகியோருடன் இணைந்து மெக்ராத் 2-வது இடத்தில் உள்ளார்.
பிரெட்லீ அதிக பட்சமாக சச்சினை 14 முறை சச்சினை ஆட்டமிழக்க செய்துள்ளார்.

0 comments :
Post a Comment