உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான திருமணம் நீர்கொழும்பில் நடைபெற்றது



வித்தியாசமான விடயங்கள் செய்வதில் எம்மவர்களும் முயற்சிக்கத் தொடங்கிவிட்டனர்.கின்னஸ் உலக சாதனை பதிவேட்டில் இடம்பிடிப்பதற்கான திருமணமொன்று நேற்று நீர்கொழும்பு அவென்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் அதிகமான மணப்பெண்தோழிகள் கலந்து கொண்டனர். உலகிலேயே முதல் தடவையான சம்பவமாக இது பதிவாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :