கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சவுதி மன்னர் அப்துல்லாஹ்வின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட 610 கிலோ எடையுடைய காலித் செஹ்ரி என்ற இளைஞன் தற்போது 100 கிலோ வரையில் எடை குறைக்கப்பட்டுள்ளதாக சவுதி ஊடகம் தெரிவித்துள்ளது.
தற்போது இவர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்லாஹ் மெடிக்கல் சிட்டி மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகிறர் இவருக்கு சிகிச்சை அளிக்கும் 21 பேர் அடங்கிய மருத்துவ குழுவின் தலைமை மருத்துவர் அல் கஹ்தனி குறிப்பிடுகையில் கடந்த இரண்டு மாதங்களில் இவருடைய உடம்பிலிருந்து அதிகளாவான கொழுப்புகளை நீக்கிய்ள்ளதாகவும் தொடர்தும் இவருக்கு சிச்கிச்சை வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment