தனியார் பேரூந்து அமைப்பினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்கின்றனர்.


-எம்.பைஷல் இஸ்மாயில்-
ரையறுக்கப்பட்ட தென்கிழக்கு தனியார் பேரூந்து அமைப்பினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தை மேற்கொள்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமான பொத்துவில் தொடக்கம் கல்முனை வரையான போக்குவரத்தை இடைநிறுத்தி தமது வேலை நிறுத்தத்தை வெளிக்கொணர உள்ளதாக வரையறுக்கப்பட்ட தென்கிழக்குத் தனியார் பேரூந்து அமைப்பின் செயலாளர் எம்.ஏ.எம்.அஸ்வர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அமைப்பின் செயலாளரின் எழுத்து மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் அக்கரைப்பற்று தொடக்கம் பாசிக்குடா வரையாக பயணிப்பதற்கான பஸ் வண்டி ஒன்றிற்கான அனுமதிப் பத்திரம் ஒன்றினை சட்டத்திற்;கு புறம்பாக வழங்கி உள்ளமையை அறிய முடிகின்றது.

மேற்படி விடயத்தை கண்டித்தும், குறிப்பிட்ட அனுமதிப்பத்திரத்தினை இறத்துச் செய்யக்கோரியுமே இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :