வர்த்தகர் சியாம் கொலை; வாஸின் மகன் கைது



ம்பலப்பிட்டிய முஸ்லிம் கோடீஸ்வர வர்த்தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து குணவர்தன இன்று கைது செய்யப்பட்டார்.

பொரலஸ்கமுவ பெப்பிலியான பிரதேச வீடொன்றில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று அதிகாலை அவரைக் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் புத்திக சிறிவர்தன விடிவெள்ளியிடம் தெரிவித்தார்.

குறித்த கொலை வழக்கில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உள்ளிட்ட 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே வாஸ் குணவர்தனவின் மகன் ரவிந்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :