(எம்.பைஷல் இஸ்மாயில்)
பரீட்சையில் சிறப்புச் சித்தி பெற்று நல்ல பெயர் வாங்கவேண்டும் என ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தயாராகும் மாணவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை வழங்கிள்ளார்.
உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு தெஹியத்தகண்டி ஹேனானிகல கிராமத்தில் நேற்று (09)நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட பின்னர் ஹஸலக நகரத்திற்கு விஜயம் செய்தபோதே மாணவர்களைச் சந்தித்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

0 comments :
Post a Comment