J.M.ஜவாஸ்ஜாபீர்
சனிக்கிழமை (10.08.2013) வுனியா அண்ணா நகர்; முன்பள்ளி சிறுவர்களின் விளையாட்டுவிழா அண்ணா நகர் கிராம அபிவிருத்திசங்கத்தின் தலைவர் மு.நஸார் தலைமையில் கோலாகலமாக ஆரம்பமானது.
இதில் வடமாகாண ஆளுனரின் வவுனியா முல்லைத்தவு பிராந்திய ஆணையாளர் ஐ.ளு.ஆ.மொஹிடீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் இணைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினறும் வடமாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி வவுனியா மாவட்ட வேட்பாளர் ஆ.ளு.அப்துல்பாரி மற்றும் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் வவுனியா மாவட் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி முதன்மை வேட்பாளருமாகிய உதயராசா மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர் இகிராமசேவையாளர் (அண்ணாநகர் ) இன்னும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன ஓட்டம் விநோத உடைப்போட்டி ..பழம்பொறுக்குதல்
ஜனாப் அப்துல் பாரி தனது உரையில் ...
அண்ணா நகர் கிராமத்தில் பல அபிவிருத்தி திட்டங்களால் முன்னேற வேண்டிய கிராமம் இக்கிராமத்திற்கு சொந்தமான விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் கேட்டதற்கு இணங்க கௌரவ அமைச்சரும் வன்னி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான றிஸாட் பதியுதின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு இதனை மிக விரைவில் செய்து தருவதாக உறுதியளித்தார் அத்துடன் அறிவு எவ்வளவு முக்கியமோ அது போன்று உடலும் முக்கியமானது அதற்கு தேவையானது விளையாட்டு இச்சிறுவர்கள் பல திமையை கொண்டவர்கள் அவர்களை நாங்கள் நல்ல பழக்கவழக்கங்களை பழக்கவேண்டும்.

இவ்விளையாட்டு விழா தனித்துவமானது அதே போன்று இக்கிராமமும் தனித்துவமானது ஏனெனில் பல தமிழ் குடும்பங்கள் வாழுகின்ற இக்கிராமத்தில் ஒரு முஸ்லிம் ஓருவரை கிராம அபிவிருத்தி சங்க தலைவராக தெரிவு செய்திருக்குறீர்கள் இதிலிந்து நான் ஒன்றை விளங்கிக்கொண்டேன் யார் மக்களுக்கு சேவை செய்கிறானோ அவர் எந்த மதமாயிருந்தாலும் அவருக்காக பாடுபடுகின்ற ஒரு சமூகம் .
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுனரின் வவுனியா முல்லைத்தவு பிராந்திய ஆணையாளர் ஐ.ளு.ஆ.மொஹிடீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் இணைப்பாளரும் வவுனியா நகர சபை உறுப்பினறும் வடமாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி வவுனியா மாவட்ட வேட்பாளர் ஆ.ளு.அப்துல்பாரி மற்றும் ஸ்ரீரெலோ கட்சியின் செயலாளர் நாயகமும் வவுனியா மாவட் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி முதன்மை வேட்பாளருமாகிய உதயராசா ஆகிய மூவரும் சேர்ந்து நீண்டகாலமாக தேவையாக இருந்த கத்தோலிக்க தேவயாலயத்திற்கான அனுமதிப்பத்திரத்தையும் வழங்கினார்கள்.

0 comments :
Post a Comment