நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெள்ளிக்கிழமை (02) மாலை வெளியிட்டு வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்கள். முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
தந்தை செல்வா நூல் வெளியீட்டு விழா.- படங்கள்
நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நிகழ்த்திய தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவுகள் அடங்கிய நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெள்ளிக்கிழமை (02) மாலை வெளியிட்டு வைக்கப்பட்ட போது பிடிக்கப்பட்ட படங்கள். முஸ்லிம் காங்கிரஸ் 'தாருஸ்ஸலாம்' தலைமையகத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
0 comments :
Post a Comment