சியாத்
ஜனாஸா குளிப்பாட்டல் மற்றும் கபனிடுவது சம்மந்தாமான செயல் முறை பயிற்சி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சம்மாந்துறை காரியாலத்தில் இன்று 2013.08.06 இடம் பெற்றது.
இன் நிகழ்வில் மௌலவி அஜ்மீர் (அமீனி) அவர்கள் ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது மற்றும் எவ்வாறு கபனிடுவது என்பதபை செயன் முறை விளக்கத்துடன் தெளிவு படித்தினார்.
மேலும் வருகை தந்தவர்களுக்கு கையேடுகள் வழங்கப்பட்டதுடன் அவர்களின் கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட்டது. இன் நிகழ்வில் பல ஆன் பெண் சகோதர சகோதரிகள் கலந்து பயனடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment